Knowledge knows no limits, it cannot be destroyed and it is not a thing which can be stolen (save IPRs). The only case of generosity where both the giver and receiver are profiting. Join me and share knowledge ! Happy blogging !
Aug 6, 2010
இன்னா தம்ம இவ்வுலகம்
ஓரில் நெய்தல் கறங்க , ஓரில் ஈர்ந்தன் முழவின் பாணி ததும்பப் புணர்ந்தோர் பூவணி அணியப், பிரிந்தோர் பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப் படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன் இன்னா தம்ம இவ்வுலகம் இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே !!
No comments:
Post a Comment